Ad Code

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு

Madurai DCPU Recruitment 2025

மதுரை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள Protection Officer and Social Worker ஆகிய பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://madurai.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மதுரை
வகை TN Jobs
பணியின் பெயர் 1. Protection Officer
2. Social Worker
காலியிடங்கள4 04
நேர்காணல் தேதி 22.01.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Protection Officer 02
2. Social Worker 02


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Protection Officer: Post-graduate degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management from a recognized University (or) Graduate in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management from a recognized University with 2 years experience in Project Formulation / Implementation, Monitoring and Supervision in the preferably in the field of Women and Child Development / Social Welfare. Proficiency in Computer.

2. Social Worker: Graduate preferably with a B.A. in Social Work / Sociology / Social Sciences from a recognized university. Weightage for work experience candidates. Proficiency in Computers.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Protection Officer ₹.27,804/-
2. Social Worker ₹.18,536/-



வயது வரம்பு விபரம்:

1. Protection Officer 42 வயதிற்குள்
2. Social Worker 42 வயதிற்குள்


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  22.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை - 625 020.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை Click Here
விண்ணப்பப்படிவம் Click Here
கடைசி தேதி 22.01.2025


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments