Ad Code

தமிழ் நாடு அரசு மாவட்ட சுகாதாரத்துறையில் ₹.40,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு

Cuddalore DHS Recruitment 2025

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuddalore.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட சுகாதாரத்துறை, கடலூர்
வகை TN Jobs
பணியின் பெயர் 1. மருந்து வழங்குபவர்
2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
3. ஆயுஷ் மருத்துவர் சித்தா
4. சிகிச்சை உதவியாளர் (பெண்)
காலியிடங்கள் 17
நேர்காணல் தேதி 31.01.2025
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. மருந்து வழங்குபவர் 05
2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 10
3. ஆயுஷ் மருத்துவர் சித்தா 01
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. மருந்து வழங்குபவர்: SSLC., HSC., D.Pharm (Ayush) Integrated Pharmacy / Course for (Certificate issued by the Government of Tamilnadu only).

2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ஆம் வகுப்பு தவறியவர் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழில் தெளிவாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. ஆயுஷ் மருத்துவர் சித்தா: SSLC. HSC., Degree / Registration with respective Board / Council of the State such as Tamilnadu Board of Indian Medicine / TSMC / TNHMC.

4. சிகிச்சை உதவியாளர்: SSLC. HSC., Nursing Therapist Course (for Certificate issued by the Government of Tamilnadu Only).

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. மருந்து வழங்குபவர்₹.15,000/-
2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ₹.8500/-
3. ஆயுஷ் மருத்துவர் சித்தா ₹.40,000/-
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) ₹.13,000/-


Read Also
Cuddalore DHS Recruitment 2025

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. மருந்து வழங்குபவர்59 வயதிற்குள்
2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 35 வயதிற்குள்
3. ஆயுஷ் மருத்துவர் சித்தா 59 வயதிற்குள்
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) 59 வயதிற்குள்

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  31.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-

  • கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிபெண் சான்றிதழ்கள்
  • இருப்பிடச் சான்று
  • சாதிச்சான்று
  • மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று
  • ஆதார் அட்டையின் நகல்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், கடற்கரை சாலை, கடலூர் - 607 001.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
கடைசி தேதி 31.01.2025

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments