தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Director, General Manager மற்றும் Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.12.2024 அன்று ந அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnpl.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
Tamilnadu Newsprint and Papers Limited ( TNPL) |
வகை | TN Jobs |
பணியின் பெயர் |
Executive Director, General Manager and Management Trainee
|
காலியிடங்கள் | 06 |
எழுத்து தேர்வு தேதி | 18.12.2024 |
விண்ணப்ப முறை | Offline |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. | வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|---|
1. | Executive Director - Operations | 01 |
2. | General Manager - Finance | 01 |
3. | Management Trainee - HR | 02 |
4. | Management Trainee - Plantation | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Executive Director - Operations: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முழுநேர அறிவியல் பட்டப்படிப்புடன் Post-graduate Diploma in Pulp & Paper Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.12.2024 தேதியின்படி குறைந்தபட்சம் 32 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Should have worked as a Head of operations for a minimum period of 3 years in a large-sized Pulp & Paper industry. The incumbent will be responsible for the Planning, Co-ordination and Operation of Paper Machines, Pulp Mills, Chemical Plant and Utilities. Should have adequate leadership potential, Project Execution skills and understanding capacity of the technology.
2. General Manager - Finance: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant (CA) அல்லது Cost and Management Accountant (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Should have a minimum of 29 years of post-qualification experience, as on 01.12.2024. Should have wokded in a senior position in the Finance / Accounts Department of a reputed organization / continuous process industry, as on 01.12.2024. Should have exposure in Project Finance, Funds Mobilization, Funds Management, Forex Management, Cost Control and Performance Monitoring.
The incumbent will be responsible for Finance, Costing and Accounting functions including Plant Accounting, Management Accounting, Budgetary Control, MIS, Taxation, Corporate Finance, Export Finance, Resource Mobilization, Funds Management, etc. Working experience in an ERP environment with exposure to IFRS is preferred.
3. Management Trainee - Human Resource: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Arts / Science / B.E and First Class 2 years full time M.A. (Social Work) with specialization in Personal Management / Industrial Relations / Labour Welfare / MSW in HR அல்லது Full time Arts / Science / B.E. and First class 2 years full time MBA with specialization in HR தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Management Trainee - Plantation: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் First class full time 4 years B.Sc. (Agriculture / Forestry / Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது First class full time M.Sc. (Botany) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
S.No. | வேலையின் பெயர் | ஊதியம் | |
---|---|---|---|
1. | Executive Director - Operations | ₹. 1,30,000 - 2,72,350/- | |
2. | General Manager - Finance | ₹.1,02,500 - 2,14,790/- | |
3. | Management Trainee - HR | First Year ₹.33,500/-, Second Year ₹.37,800/- | |
4. | Management Trainee - Plantation |
|
வயது வரம்பு விபரம்:
S.No. | வேலையின் பெயர் | வயது வரம்பு (01.12.2024) |
---|---|---|
1. | Executive Director - Operations | 57 years |
2. | General Manager - Finance | GT - 49 - 55 years, BC / MBC / BCM / DNC - 49 - 57 years and SC / SCA / ST - 49 - 57 years |
3. | Management Trainee - HR | 27 years |
4. | Management Trainee - Plantation | BC - 27 years, SC / SCA - 30 years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNPL-நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Hard Copy அனுப்ப வேண்டிய முகவரி:-
General Manager - HR, Tamil Nadu Newsprint and Papers Limited, No.67, Anna Salai, Guindy, Chennai - 600 032.
Hard Copy சமர்ப்பிக்க கடைசி தேதி: 25.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments