Ad Code

TIIC Recruitment 2024: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ₹.75,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

TIIC Recruitment 2024

TIIC Recruitment 2024: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள  Senior Officer (Finance) மற்றும் Senior Officer (Technical) ஆகிய காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tiic.org/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Tamil Nadu Industrial Investment Corporation Limited (TIIC)
வகை TN Jobs
பணியின் பெயர் 1. Senior Officer (Finance)
2. Senior Officer (Technical)
காலியிடங்கள் 16
நேர்காணல் தேதி 05.01.2025
விண்ணப்ப முறை ஆன்லைன்

TIIC Recruitment 2024: பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Senior Officer (Finance) 09
1. Senior Officer (Technical) 07

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Senior Officer (Finance): ACA / CMA from a recognized Institution / University. For Retired Government Officials / Bank Officials / FIs adequate experience in financial institutions is desirable. For other candidates, one year of experience in a Bank or Financial Institution is a must. Applicants must produce an experienced Certificate when called for a Personal Interview.

2. Senior Officer (Technical): B.E. / B.Tech / AMIE with first class or 60% and above of marks in the above examinations from a recognized Institution / University. Candidates shall have experience in the appraisal of loan proposals. Retired at the level of AE / SE / in PWD / Highways / RD Department or Retired faculty in Government Engineering College or Government Aided Engineering College. For others minimum of three years of experience in a Bank or Financial Institution is a must. Applicants must produce an experience certificate when called for a personal interview.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
For Retired Government / Banks / FI Officials 50% of emoluments last drawn (Pay + Dearness Allowance last drawn) irrespective of whether the pension scheme is in vogue or not and with a condition that such pay plus a basic pension of the individual shall not exceed his last pay drawn.
For Others ₹.75,000/-

Read Also
Ariyalur DCPU Recruitment 2024

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Senior Officer (Finance / Technical) As of 01.11.2024. The candidates should not have completed 70 years (in case of retired officials) and 40 years (in case of other candidates)

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TIIC-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

TIIC Recruitment 2024: கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
கடைசி நாள் 05.01.2025

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments