Ad Code

SBI Recruitment 2024: SBI வங்கியில் Any Degree முடித்தவர்களுக்கு 600 Probationary Officers காலியிடங்கள் அறிவிப்பு!

SBI Recruitment 2024

SBI Recruitment 2024: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 600 Probationary Officers காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.01.2025 அன்று அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் State Bank of India
அறிவிப்பு எண். CRPD/PO/2024-25/22
வகை Bank Jobs
பணியின் பெயர் Probationary Officers
காலியிடங்கள் 600
ஆரம்ப நாள் 27.12.2024
கடைசி நாள் 16.01.2025
விண்ணப்ப முறை Online

SBI Recruitment 2024 பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
Probationary Officers 600

SBI Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Probationary Officers: Graduation in any discipline from a recognized University or any equivalent qualification recognized as such by the Central Government. Those who are in the Final Year/ Semester of their Graduation may also apply provisionally subject to the condition that, if called for an interview, they will have to produce proof of having passed the graduation examination on or before 30.04.2025. Candidates with an integrated dual degree (IDD) certificate should ensure that the date of passing the IDD is on or before 30.04.2025. Candidates possessing qualifications such as Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant etc. would also be eligible.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
Probationary Officers ₹.48,480/- + Allowances

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Probationary Officers Not below 21 years and not above 30 years as of 01.04.2024 (Age relaxations as per norms)


SBI PO Recruitment 2024: பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க General / EWS / OBC பிரிவினர்கள் ₹.750/- +GST செலுத்த வேண்டும். SC / ST and PWBD பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 1. Preliminary Examination, Main Examination மற்றும் 3. (a) Psychometric Test, (b) Group Excercise (c) Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

SBI Recruitment 2024 Notification PDF க்ளிக் செய்க
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.01.2025
SBI Recruitment 2024 Official Website https://sbi.co.in/

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments