RITES Recruitment 2024: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான RITES பல்வேறு துறைகளில் 223 Apprentices பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rites.com/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | RITES Limited |
அறிவிப்பு எண். | Pers/26-10/Apprentice/2024-25/01 Date: 05.12.2024 |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Apprentices |
காலியிடங்கள் | 223 |
நேர்காணல் தேதி | 25.12.2024 |
விண்ணப்ப முறை | Online |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Graduate (Engineering) | |
Civil | 46 |
Architecture | 02 |
Electrical | 22 |
Signal & Telecom | 06 |
Mechanical | 33 |
Chemical / Metallurgical | 03 |
Graduate (Non-Engineering) | |
Finance | 16 |
HR | 13 |
Diploma | |
Civil | 18 |
Electrical | 08 |
Mechanical | 08 |
Chemical / Mechanical | 02 |
ITI Trade Apprentice | |
CAD Operator / Draughtsman (Civil) | 34 |
CAD Operator / Draughtsman (Mechanical) | 09 |
Electrician | 01 |
Other Trades | 02 |
RITES Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Graduate Apprentice (Engineering): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Engineering Degree (B.E. / B.Tech / B.Arch) (four years tull-time degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Graduate (Non-Engineering): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate (BA / BBA / B.Com / B.Sc. / BCA) (three years graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Diploma Apprentice: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Engineering Diploma (three years full-time Engineering Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. ITI Trade Apprentice: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | உதவித்தொகை |
---|---|
Graduate Apprentice | ₹.14,000/- |
Diploma Apprentice | ₹.12,000/- |
ITI Apprentice | ₹.10,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Apprentices | அறிவிப்பாணையை பார்க்கவும் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit Document Verification மற்றும் Merit அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
RITES Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
Engineering Degree / Graduate BA / BBA / B.Com / B.Sc. BCA / Diploma Candidates விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nats.education.gov.in/student_type.php என்கிற NATS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.ITI Pass விண்ணப்பதாரர்கள் http://www.apprenticeshipindia.gov.in/ என்கிற NAPS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பித்த பிறகு அனைத்து சான்றிதழ்களை https://forms.gle/S9CFJ7YYx4JyKMgw5 என்கிற Google Form link-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 25.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments