இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ramanathapuram.nic என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராமநாதபுரம் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 16 |
நேர்காணல் தேதி | 09.01.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Audiologist and Speech Therapist | 01 |
2. Lab Technician | 01 |
3. Dental Technician | 01 |
4. Lab Technician Grade II | 12 |
5. Multipurpose Health Worker | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Audiologist: Bachelor of Audiology & Speech Language Pathology (BASLP).
2. Lab Technician and Speech Therapist: Diploma in Medical Laboratory Technology King Institute of Preventive Medicine or any other Institute approved by the Tamil Nadu Government.
3. Dental Technician: Certificate course in Dental Technician in any recognized institute.
4. Lab Technician Grade II: Diploma in Medical Laboratory Technology King Institute of Preventive Medicine or any other Institute approved by the Tamil Nadu Government.
5. Multipurpose Health Worker: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Audiologist and Speech Therapist | ₹.23000/- |
2. Lab Technician | ₹.13000/- |
3. Dental Technician | ₹.12600/- |
4. Lab Technician Grade II | ₹.15000/- |
5. Multipurpose Health Worker | ₹.8500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Audiologist | 35 வயதிற்குள் (01.12.2024) |
2. Lab Technician | 35 வயதிற்குள் (01.12.2024) |
3. Dental Technician | 35 வயதிற்குள் (01.12.2024) |
4. Lab Technician Grade II | 35 வயதிற்குள் (01.12.2024) |
5. Multipurpose Health Worker | 35 வயதிற்குள் (01.12.2024) |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 09.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
இராமநாதபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 09.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments