Ad Code

PGCIL Recruitment 2024. Powergrid நிறுவனத்தில் Officer Trainee 73 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

PGCIL Recruitment 2024

PGCIL Recruitment 2024: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Power Grid Corporation of India Limited (PGCIL) மின்சாரத்துறையில் பல்வேறு துறைகளில் Officer Trainee பணியிடங்களை UGC NET December 2024 நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.powergrid.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Power Grid Corporation of India Limited (PGCIL)
அறிவிப்பு எண். CC/11/2024 Date: 04.12.2024
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Officer Trainee
காலியிடங்கள் 73
நேர்காணல் தேதி 24.12.2024
விண்ணப்ப முறை Online

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
POWERGRID
Officer Trainee (Environment Management) 14
Officer Trainee (Social Management) 15
Officer Trainee (HR) 35
Officer Trainee (PR) 07
CTUIL
Officer Trainee (HR) 02

PGCIL Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Officer Trainee (Environment Management): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Two years full time Master's degree in Environmental Science / Natural Resource Management / Environmentall Engineering அல்லது அதற்கு சமமான பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Officer Trainee (Social Management): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Two years full time Master's degree in Social Work பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Officer Trainee (Human Resource): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Two years full time Post-graduate Degree / Diploma / MBA in HR / Personnel Management / Industrial Relations / Social Work / (with Specialization in Personnel Management & Industrial Relations) HRM and Labour Relations / Labour and Social Welfare பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
Officer Trainee ₹.40,000/- along with IDA, HRA and Perks (during the Training period)

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Officer Trainee 28 years as of 24.12.2024


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ₹.500/- செலுத்த வேண்டும். SC / ST / PwBD / Ex-SM / DESM பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் UGC-NET-December 2024 மார்க் மற்றும் Document Verification, Behavioral Assessment, Goup Discussion, Personal Interview and Pre-Employment Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

PGCIL Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ugcnet.nta.ac.in எங்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
கடைசி தேதி 24.12.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments