Perambalur DHS Recruitment 2024 |
பெரம்பலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://perambalur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பெரம்பலூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 20.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Ayush Medical Officer (Siddha) | 01 |
2. Multipurpose Hospital Worker (Siddha) | 02 |
3. Programme Cum Administrative Assistant | 01 |
4. Mid Level Health Provider | 05 |
5. Multipurpose Health Worker (Male) | 01 |
6. Dental Surgeon | 01 |
7. Radiographer | 02 |
8. Optometrist (DEIC) | 01 |
9. Trauma Care Hospital Worker | 01 |
10. Labour MMU Driver | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Ayush Medical Officer (Siddha): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BSMS தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. Multipurpose Hospital Worker (Siddha): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3. Programme Cum Administrative Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஒரு வருட MS Office பயின்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Mid Level Health Provider: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Indian Nursing Council அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in GNM / B.Sc. (Nursing) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
5. Multipurpose Health Worker (Male): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு Biology / Botany and Zoology பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் வழியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Must possess two years for Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Training / Offer by recognized private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
6. Dental Surgeon: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BDS (Bachelor of Dental Surgeon) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
7. Radiographer: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் +2 மற்றும் Diploma in Radio-Diagnosis or Diploma in Radiography தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
8. Optometrist (DEIC): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor in -Optometry அல்லது Master in Optometry அல்லது Diploma in Optometry தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
9. Trauma Care Hospital Worker: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
10. Labour MMU Driver: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Ayush Medical Officer (Siddha) | ₹.34,000/- |
2. Multipurpose Hospital Worker (Siddha) | ₹.300/- நாள் ஒன்றுக்கு |
3. Programme Cum Administrative Assistant | ₹.12,000/- |
4. Mid Level Health Provider | ₹.18,000/- |
5. Multipurpose Health Worker (Male) | ₹.14,000/- |
6. Dental Surgeon | ₹.35,000/- |
7. Radiographer | ₹.10,000/- |
8. Optometrist (DEIC) | ₹.9,500/- |
9. Trauma Care Hospital Worker | ₹.8,500/- |
10. Labour MMU Driver | ₹.13,500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Ayush Medical Officer (Siddha) | 59 Years |
2. Multipurpose Hospital Worker (Siddha) | 35 Years |
3. Programme Cum Administrative Assistant | 45 Years |
4. Mid Level Health Provider | 35 Years |
5. Multipurpose Health Worker (Male) | 35 Years |
6. Dental Surgeon | 35 Years |
7. Radiographer | 35 Years |
8. Optometrist (DEIC) | 35 Years |
9. Trauma Care Hospital Worker | 35 Years |
10. Labour MMU Driver | 35 Years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Executive Secretary / District Health Officer, District Health Society, O/o the District Health Officer, Old Eye Hospital Campus, 4 Road, Thuraimangalam, Perambalur District - 621 220
கடைசி தேதி: 20.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments