திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 299 பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.01.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
பல்வேறு
|
காலியிடங்கள் | 296 |
கடைசி தேதி | 08.01.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. வெளித்துறை காலியிடங்கள் | |
இளநிலை உதவியாளர் | 07 |
சீட்டு விற்பனையாளர் | 13 |
சத்திரம் காப்பாளர் | 16 |
சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்) | 02 |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்) |
01 |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்) |
01 |
பூஜை (ம) காவல் (உபகோயில்) |
01 |
காவல் (மலைக்கோயில்) |
02 |
காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) |
44 |
துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) |
57 |
துப்புரவு பணியாளர் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) | 104 |
கால்நடை பராமரிப்பு | 02 |
உதவி யானை மாவுத்தர் (உபகோயில்) |
01 |
சுகாதார ஆய்வாளர் (உபகோயில்கள்) |
01 |
2. தொழில்நுட்ப காலியிடங்கள் | |
உதவிப்பொறியாளர் (மின்னணுவியல்) |
01 |
உதவிப்பொறியாளர் (சிவில்) |
04 |
இளநிலை பொறியாளர் (மின்) |
01 |
இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்) |
01 |
இளநிலை பொறியாளர் (மெக்ற்றானிக்ஸ் ரோபோடிக்ஸ்) |
01 |
மேற்பார்வையாளர் (சிவில்) |
03 |
மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) |
03 |
தொழில்நுட்ப உதவியாளர் (மின்) |
02 |
தொழில்நுட்ப உதவியாளர் (DECE) |
01 |
தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) |
01 |
கணினி இயக்குபவர் | 03 |
ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்) |
01 |
வின்ச் ஆப்ரேட்டர் | 01 |
மெசின் ஆப்ரேட்டர் | 01 |
மெசின் ஆப்ரேட்டர் (பஞ்சாமிர்தம்) |
01 |
ஹெல்பர் | 02 |
H.T.ஆப்ரேட்டர் | 01 |
ஓட்டுநர் | 02 |
3. ஆசிரியர் காலியிடங்கள் | |
ஆகம ஆசிரியர் | 01 |
4. உள்துறை காலியிடங்கள் | |
அத்யானப்பட்டர் (மலைக்கோயில்) |
01 |
அர்ச்சகர் (உபகோயில்) |
02 |
நாதஸ்வரம் (உபகோயில்) |
02 |
தவில் (உபகோயில்) |
02 |
தாளம் (உபகோயில்) |
05 |
மாலைகட்டி | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. இளநிலை உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீட்டு விற்பணை எழுத்தர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
3. சத்திரம் காப்பாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
4. சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
5. சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
6. சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
7 பூஜை (ம) காவல் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
8. காவல் (மலைக்கோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
9. காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
10. துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
11. துப்புரவு பணியாளர் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
12. கால்நடை பராமரிப்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
13. உதவி யானை மாவுத்தர் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யானையைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், கட்டளையிடுதல் மற்றும் பேசும் திறன், திறன் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
14. சுகாதார ஆய்வாளர் (உபகோயில்கள்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
15. உதவிப்பொறியாளர் (மின்னணுவியல்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் A Bachelor Degree in Electronics and Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
16. உதவிப்பொறியாளர் (சிவில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் A Bachelor Degree in Civil Engineering அல்லது A Pass in Sections A and B of the Institution of Engineers (India) Examinations in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17. இளநிலை பொறியாளர் (மின்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18. இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
19. இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Mechatronics Engineering அல்லது Robotics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
20. மேற்பார்வையாளர் (சிவில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
21. மேற்பார்வையாளர் (இயந்திரவியல்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
22. தொழில்நுட்ப உதவியாளர் (மின்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
23. தொழில்நுட்ப உதவியாளர் (DECE): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Electronics and Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
24. தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
25. கணினி இயக்குபவர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Computer Science Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
26. ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor Degree in Chemistry அல்லது Bio-Chemistry மற்றும் Diploma in Medical Laboratory course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
27. வின்ச் ஆப்ரேட்டர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Industrial Training Institute (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Wireman / Electrical / Trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Electrical Licensing Board-ஆல் வழங்கப்படும் "B" சான்றிதழ் கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.
30. ஹெல்பர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Industrial Training Institute (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Wireman / Electrical / Trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Electrical Licensing Board-ஆல் வழங்கப்படும் "B" சான்றிதழ் கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.
31. H.T ஆப்ரேட்டர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Industrial Training Institute (ITI) in Electrical Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrical Licensing Board-ஆல் வழங்கப்படும் "B" சான்றிதழ் கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.
32. ஓட்டுநர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
33. ஆகம ஆசிரியர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஏதேனும் ஒன்றில் ஆசிரியராக ஐந்தாண்டுகளுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயில்களில் ஐந்தாண்டுகளுக்குக் குறையாத காலம் மூத்த அர்ச்சகர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
34. அத்யானபட்டர் (மலைக்கோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்ததற்காக சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
35. அர்ச்சகர் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்ததற்காக சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
36. நாதஸ்வரம் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்ததற்காக சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
37. தவில் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்ததற்காக சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
38. தாளம் (உபகோயில்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்ததற்காக சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
39. மாலைகட்டி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பூஜை மற்றும் உற்சவங்களுக்கு தெய்வங்களை அலங்கரிப்பதற்கு மாலைகளை தயார் செய்ய வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. வெளித்துறை காலியிடங்கள் | |
இளநிலை உதவியாளர் | ₹.18,500 - 58600/- |
சீட்டு விற்பனையாளர் | ₹.18,500 - 58600/- |
சத்திரம் காப்பாளர் | ₹.18,500 - 58600/- |
சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்) |
₹.15,900 - 50,400/- |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்) |
₹.15,900 - 50,400/- |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்) |
₹.15,900 - 50,400/- |
பூஜை (ம) காவல் (உபகோயில்) |
₹.11,600 - 36,800/- |
காவல் (மலைக்கோயில்) |
₹.15,900 - 50,400/- |
காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) |
₹.11,600 - 36,800/- |
துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) |
₹.15,900 - 50,400/- |
துப்புரவு பணியாளர் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) | ₹.10,000 - 31,500/- |
கால்நடை பராமரிப்பு | ₹.10,000 - 31,500/- |
உதவி யானை மாவுத்தர் (உபகோயில்) |
₹.11,600 - 36,800/- |
சுகாதார ஆய்வாளர் (உபகோயில்கள்) |
₹.35,000 - 1,12,800/- |
2. தொழில்நுட்ப காலியிடங்கள் | |
உதவிப்பொறியாளர் (மின்னணுவியல்) |
₹.36,700 - 1,16,200/- |
உதவிப்பொறியாளர் (சிவில்) |
₹.36,700 - 1,16,200/- |
இளநிலை பொறியாளர் (மின்) |
₹.35,900 - 1,13,500/- |
இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்) |
₹.35,900 - 1,13,500/- |
இளநிலை பொறியாளர் (மெக்ற்றானிக்ஸ் ரோபோடிக்ஸ்) |
₹.35,900 - 1,13,500/- |
மேற்பார்வையாளர் (சிவில்) |
₹.20,000 - 65,500/- |
மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) |
₹.20,000 - 65,500/- |
தொழில்நுட்ப உதவியாளர் (மின்) |
₹.20,000 - 65,500/- |
தொழில்நுட்ப உதவியாளர் (DECE) |
₹.20,000 - 65,500/- |
தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) |
₹.20,000 - 65,500/- |
கணினி இயக்குபவர் | ₹.20,000 - 65,500/- |
ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்) |
₹.35,400 - 1,12,400/- |
வின்ச் ஆப்ரேட்டர் | ₹.16,600 - 52,400/- |
மெசின் ஆப்ரேட்டர் | ₹.16,600 - 52,400/- |
மெசின் ஆப்ரேட்டர் (பஞ்சாமிர்தம்) |
₹.16,600 - 52,400/- |
ஹெல்பர் | ₹.16,600 - 52,400/- |
H.T.ஆப்ரேட்டர் | ₹.18,200 - 57,900/- |
ஓட்டுநர் | ₹.18,200 - 57,900/- |
3. ஆசிரியர் காலியிடங்கள் | |
ஆகம ஆசிரியர் | ₹.35,900 - 1,13,500/- |
4. உள்துறை காலியிடங்கள் | |
அத்யானப்பட்டர் (மலைக்கோயில்) |
₹.15,900 - 50,400/- |
அர்ச்சகர் (உபகோயில்) |
₹.11,600- 36,800/- |
நாதஸ்வரம் (உபகோயில்) |
₹.15,700 - 50,000/- |
தவில் (உபகோயில்) |
₹.15,700 - 50,000/- |
தாளம் (உபகோயில்) |
₹.15,700 - 50,000/- |
மாலைகட்டி | ₹.10,000 - 31,500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு (01.07.2024) | |
---|---|---|
1. வெளித்துறை காலியிடங்கள் | ||
இளநிலை உதவியாளர் | 18 - 45 | |
சீட்டு விற்பனையாளர் | 18 - 45 | |
சத்திரம் காப்பாளர் | 18 - 45 | |
சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்) |
18 - 45 | |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்) |
18 - 45 | |
சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்) |
18 - 45 | |
பூஜை (ம) காவல் (உபகோயில்) |
18 - 45 | |
காவல் (மலைக்கோயில்) |
18 - 45 | |
காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) |
18 - 45 | |
துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) |
18 - 45 | |
துப்புரவு பணியாளர் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்) | 18 - 45 | |
கால்நடை பராமரிப்பு | 18 - 45 | |
உதவி யானை மாவுத்தர் (உபகோயில்) |
18 - 45 | |
சுகாதார ஆய்வாளர் (உபகோயில்கள்) |
18 - 45 | |
2. தொழில்நுட்ப காலியிடங்கள் | ||
உதவிப்பொறியாளர் (மின்னணுவியல்) |
18 - 45 | |
உதவிப்பொறியாளர் (சிவில்) |
18 - 45 | |
இளநிலை பொறியாளர் (மின்) |
18 - 45 | |
இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்) |
18 - 45 | |
இளநிலை பொறியாளர் (மெக்ற்றானிக்ஸ் ரோபோடிக்ஸ்) |
18 - 45 | |
மேற்பார்வையாளர் (சிவில்) |
18 - 45 | |
மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) |
18 - 45 | |
தொழில்நுட்ப உதவியாளர் (மின்) |
18 - 45 | |
தொழில்நுட்ப உதவியாளர் (DECE) |
18 - 45 | |
தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) |
18 - 45 | |
கணினி இயக்குபவர் | 18 - 45 | |
ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்) |
18 - 45 | |
வின்ச் ஆப்ரேட்டர் | 18 - 45 | |
மெசின் ஆப்ரேட்டர் | 18 - 45 | |
மெசின் ஆப்ரேட்டர் (பஞ்சாமிர்தம்) |
18 - 45 | |
ஹெல்பர் | 18 - 45 | |
H.T.ஆப்ரேட்டர் | 18 - 45 | |
ஓட்டுநர் | 18 - 45 | |
3. ஆசிரியர் காலியிடங்கள் | ||
ஆகம ஆசிரியர் | 18 - 45 | |
4. உள்துறை காலியிடங்கள் | ||
அத்யானப்பட்டர் (மலைக்கோயில்) |
18 - 45 | |
அர்ச்சகர் (உபகோயில்) |
18 - 45 | |
நாதஸ்வரம் (உபகோயில்) |
18 - 45 | |
தவில் (உபகோயில்) |
18 - 45 | |
தாளம் (உபகோயில்) |
18 - 45 | |
மாலைகட்டி | 18 - 45 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்.
கடைசி தேதி: 08.01.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments