NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Graduate Trainee Apprentices மற்றும் Technician Apprentices காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Join Now | |
Telegram | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.nlcindia.in/ என்கிற இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | NLC India Limited |
வகை | Central Govt. Jobs |
பணியின் பெயர் | 1. Graduate Apprentice 2. Technician Apprentice |
காலியிடங்கள் | 588 |
கடைசி தேதி | 23.12.2024 |
விண்ணப்ப முறை | Online |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
Discipline | காலியிடம் |
---|---|
1. Mechanical Engineering | 84 - Graduate 77 - Technician |
2. Electrical Engineering |
81 - Graduate 73 - Technician |
3. Civil Engineering | 26 - Graduate 19 - Technician |
4. Instrumentation Engineering |
12 - Graduate 7 - Technician |
5. Chemical Engineering | 10 - Graduate |
6. Mining Engineering |
49 - Graduate 30 - Technician |
7. Computer Science Engineering | 45 - Graduate 18 - Technician |
8. Electronics & Communication Engineering |
4 - Graduate 8 - Technician |
9. Nursing |
25 - Graduate 20 - Technician |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Graduate Apprenticeship Training: A Degree in Engineering or Technology (Full Time) granted by a Statutory University in the relevant discipline. A Degree in Engineering or Technology (Full Time) granted by an Institution empowered to grant such degree by an Act of Parliament in relevant discipline. Graduate examination of Professional bodies (Full Time) recognized by the State Government or Central Government as equivalent to above. For Nursing, B.Sc. Nursing granted by a Statutory University / Institution in relevant discipline.
2. Technician (Diploma) Apprenticeship Training: A Diploma in Engineering or Technology (Full Time) granted by a State Council or Board of Technical Education established by a State Government in relevant discipline. A Diploma in Engineering or Technology (Full Time) granted by an Institution recognized by the State Government or Central Government as equivalent to above. A Diploma Nursing Granted by an Institution recognized by the State Government or Central Government as equivalent to above.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Graduate Apprentice | ₹.15,028/- |
2. B.Sc. (Nursing) | ₹.12,524/- |
3. Technician Apprentice | ₹.12,524/- |
வயது வரம்பு விபரம்:
Apprenticeship Act-படி வயது வரம்பு இருக்க வேண்டும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NLC India Limited-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Office of the General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli - 607 803.
கடைசி தேதி: 23.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments