NCDC Recruitment 2024: மத்திய அரசின் நிறுவனமான National Cooperative Development Corporation (NCDC)-ல் 17 Young Professional (Marketing) பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
Whatsapp Channel | Follow Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.ncdc.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | National Cooperative Development Corporation (NCDC) |
அறிவிப்பு எண். | NCDC/1-Manpower/DR / Rectt/2024/01 |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Young Professional (Marketing) |
காலியிடங்கள் | 17 |
நேர்காணல் தேதி | 05.01.2025 |
விண்ணப்ப முறை |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Young Professional (Marketing) | 17 |
NCDC Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Young Professional (Marketing): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MBA in Marketing Management / Cooperative Management / Agri-Business Management / Rural Development Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 year post-qualification experience of marketing. Experience in Banks / Financial institutions will be preferred.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Young Professional (Marketing) | ₹.25,000 - 50,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Young Professional (Marketing) | 32 Years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NCDC Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NCDC-ன் அதிகாரபூர்வ இணையதளமான என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கலுடன் career@ncdc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.01.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை & விண்ணப்பப் படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 05.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments