தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Dispenser, Multipurpose Worker, District Programme Manager, Data Assistant, Siddha Doctor / Consultant, Therapeutic Assistant - Female and மருந்து வழங்குநர் ஆகிய பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ariyalur.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டுக்கல் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் |
1. Ayush Medical Officer 2. Dispenser 3. Multipurpose Worker 4. District Programme Manager 5. Data Assistant 6. Siddha Doctor / Consultant 7. therapeutic Assistant - Female 8. மருந்து வழங்குநர் |
காலியிடங்கள் | 25 |
நேர்காணல் தேதி | 10.01.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1.Ayush Medical Officer | 02 |
2. Dispenser | 05 |
3. பல்நோக்கு பணியாளர் | 12 |
4. District Programme Manager | 01 |
5. Data Assistant | 01 |
6. Siddha Doctor / Consultant | 02 |
7. Therapeutic Assistant - Female | 01 |
8. மருந்து வழங்குநர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Ayush Medical Officer: Minimum Bachelor's Degree (B.U.M.S) from a recognized university with working experience in organizations working in public health. Exposure in School sector schemes / Missions of Government at the National, State and District Levels and knowledge of Computers including MS Office, MS Word, MS PowerPoint, and MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in the AYUSH Stream and experience of working in the Health sector including AYUSH.
2. Dispenser: D.Pharm / Diploma in Integrated course (for a certificate issued by the Government of Tamilnadu only).
3. பல்நோக்கு பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. District Programme Manager: Minimum Bachelor's Degree (B.S.M.S) from a recognized university with working experience in organizations working in public health. Exposure in School sector schemes / Missions of Government at the National, State and District Levels and knowledge of Computers including MS Office, MS Word, MS PowerPoint, and MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in the AYUSH Stream and experience of working in the Health sector including AYUSH.
5. Data Assistant: Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech (C.S) or (IT) / BCA / BBA / B.Sc. - IT / Graduation with one year Diploma / Certificate course in Computer Science from a recognized institute or university. Minimum 1 year of experience. Exposure in Social Sector Schemes at the National, State and District Levels and Computer knowledge including MS Office, MS Word, and MS PowerPoint and MS Excel, MS Access would be essential. Typing speed in English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons having PG qualification in the AYUSH Stream and experience of working in the Health sector including AYUSH.
6. Siddha Doctor / Consultant: Minimum Bachelor's Degree (B.S.M.S) from a recognized university with working experience in organizations working in public health. Exposure to School sector schemes / Missions of Government at the National, State and District Levels and knowledge of Computers including MS Office, MS Word, MS PowerPoint, and MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in the AYUSH Stream and experience of working in the Health sector including AYUSH.
7. Therapeutic Assistant - Female: Diploma in Nursing therapy (for a certificate issued by Govt. of Tamilnadu only).
8. மருந்து வழங்குநர்: D-Pharm / Diploma in Integrated Pharmacy course (for a certificate issued by Govt. of Tamilnadu only).
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1.Ayush Medical Officer | ₹.34,000/- |
2. Dispenser | ₹.750/- நாள் ஒன்றுக்கு |
3. பல்நோக்கு பணியாளர் | ₹.300/- நாள் ஒன்ருக்கு |
4. District Programme Manager | ₹.40,000/- |
5. Data Assistant | ₹.15,000/- |
6. Siddha Doctor / Consultant | ₹.40,000/- |
7. Therapeutic Assistant - Female | ₹.15,000/- |
8. மருந்து வழங்குநர் | ₹.750/- நாள் ஒன்றுக்கு |
வயது வரம்பு விபரம்:
வயது வரம்பு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 10.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட நலச்சங்கம், மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 6244001.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 10.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments