Ad Code

CWC Recruitment 2024: மத்திய கிடங்கு நிறுவனத்தில் 165 காலியிடங்கள் அறிவிப்பு!

CWC Recruitment 2024

CWC Recruitment 2024: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  Central Warehousng Corporation (CWC) Import and Export துறைகளில் 165 பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.cwceportal.com/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Central Warehousng Corporation (CWC)
அறிவிப்பு எண். CWC/1-Manpower/DR / Rectt/2024/01
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 165
நேர்காணல் தேதி 12.01.2025
விண்ணப்ப முறை Online

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Management Trainee (General) 40
2. Management Trainee (Technical) 13
3. Accountant 09
4. Superintendent (General) 22
5. Junior Technical Assistant81

CWC Recruitment 2024: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Management Trainee (General): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Degree with ist class Master of Business Administration, Spcecialization in Personnel Management Or Human Resource Or Industrial Relation Or Marketing Management Or Supply Chain Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Management Trainee (Technical): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Ist class Post-graduate degree in Agriculture with Entomology Or Micro Biology Or Bio-Chemistry Or Ist class post-graduate in Bio-Chemistry Or Zoology with Entomology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Post-graduate Diploma on Warehousing and Cold Chain Management / Quality Management முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. Accountant: B.Com or B.A. (Commerce) or Chartered Accountant or Costs and Works Accountants or SAS Accountants of the Indian Audit and Accounts Department with about three years of experience in Maintaining and auditing of Accounts in Industrial / Commercial / Departmental Undertakings.

4. Superintendent: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Post-graduate degree in  any discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. Junior Technical Assistant: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Agriculture or a degree with Zoology, Chemistry or Bio-Chemistry as one of the subjects தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Management Trainee (General) ₹.60,000 - 1,80,000/- (A consolidated remuneration of ₹.88,620/- shall be payable during training period)
2. Management Trainee (Technical) ₹.60,000 - 1,80,000/- (A consolidated remuneration of ₹.88,620/- shall be payable during training period)
3. Accountant ₹.40,000 - 1,40,000/-
4. Superintendent (General) ₹.40,000 - 1,40,000/-
5. Junior Technical Assistant₹.29,000 - 93,000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Management Trainee (General) 28 years (i.e. Candidates should not have been born earlier than 13.01.1997 and later than 12.01.2007, both days inclusive)
2. Management Trainee (Technical) 28 years (i.e. Candidates should not have been born earlier than 13.01.1997 and later than 12.01.2007, both days inclusive)
3. Accountant 30 years (i.e. Candidates should not have been born earlier than 13.01.1995 and later than 12.01.2007, both days inclusive)
4. Superintendent (General) 30 years (i.e. Candidates should not have been born earlier than 13.01.1995 and later than 12.01.2007, both days inclusive)
5. Junior Technical Assistant28 years (i.e. Candidates should not have been born earlier than 13.01.1997 and later than 12.01.2007, both days inclusive)

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க SC, ST, PwBD, Ex-Serviceman and Woman candidates ₹.500/- intimation கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். பொது பிரிவினர், EWS மற்றும் OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ₹.850/-ம் Intimation கட்டணமாக ₹.500/-ம், மொத்தம் ₹.1,350/- ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit Document Verification மற்றும் Merit அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CWC Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் CWC-ன் அதிகாரபூர்வ இணையதளமான www.cewacor.nic.in என்கிற இணையதளத்தில் "Career @CWC (Direct Recruitment)-2024" என்கிற லிங்கை க்ளிக் செய்து அதிலிருக்கும் "CLICK HERE TO APPLY ONLINE FOR ADVERTISEMENT NO.2024/01" என்கிற லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை & விண்ணப்ப லிங்க் க்ளிக் செய்க
கடைசி தேதி 12.01.2025

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments