CUTN Recruitment 2024: திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Faculty Resource Person (Science & Social Science) காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.12.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutn.ac.in/careers/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் |
அறிவிப்பு எண். | -- |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | Faculty Resource Person (Science & Social Science) |
காலியிடங்கள் | 03 |
நேர்காணல் தேதி | 20.12.2024 |
விண்ணப்ப முறை | நேர்காணல் |
CUTN Recruitment 2024 பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Faculty Resource Person (Science & Social Science) | 03 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Faculty Resource Person (Science & Social Science): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor or Master's Degree with a minimum of 60% of marks in any discipline of Sciences / Social Sciences disciplines. Civil Services Preliminary or Main Examination qualified after 2017.
Preferably Qualification: Teaching Experience in any Civil Services Coaching Institute of repute. Appeared / Cleared UPSC CSE / IFoS Main Exam or TNPSC Group I Main exam. Candidates with social sciences such as geography, history, political science, internal relations, economics, etc., will be preferred.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Faculty Resource Person (Science & Social Science) | ₹.80,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Faculty Resource Person (Science & Social Science) | -- |
CUTN Recruitment 2024 பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
CUTN Recruitment 2024பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CUTN Recruitment 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.12.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
CUTN Recruitment 2024 நேர்காணல் நடைபெறும் முகவரி:-
Central University of Tamil Nadu, Neelakudi Campus, Thiruvarur - 610 005.
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
நேர்காணல் தேதி & நேரம் | 20.12.2024 / 11:00 A.M. |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments