CMFRI Recruitment 2024: இராம நாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் செயல் பட்டுவரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field Worker காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.12.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.cmfri.org.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், இராமநாதபுரம் |
அறிவிப்பு எண். | F.No.62-1/2022-Adm (DBT) Date: 28.11.2024 |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Field Worker |
காலியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 17.12.2024 |
விண்ணப்ப முறை | நேர்காணல் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Field Worker | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Field Worker: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரும்பத்தக்கது:
- உடல் தகுதி மற்றும் கடல் பயணத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- கடலில் நீச்சல் மற்றும் டைவிங் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- தனிப்பட்ட உயிர்வாழ்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் நுட்பங்கள், ஆரம்ப முதலுதவி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அறிந்திருத்தல் வேண்டும்.
- திறந்த கடலில் கடல் கூண்டுகளை கையாள்வதிலும் இயக்குவதிலும் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- உயிருள்ள மீன்களைக் கையாள்வதில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Field Worker | ₹.18,000/- |
CMFRI Recruitment 2024: வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Field Worker | 50 வயதிற்குள் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
CMFRI Recruitment 2024: பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CMFRI Recruitment 2024: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் CMFI-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து 17.12.2024 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
CMFRI Recruitment 2024: நேர்காணல் நடைபெறும் முகவரி:-
Regional Centre of ICAR-Central Marine Fisheries Research Institute, Marine Fisheries Post, Mandapam Camp, Ramanathapuram District, Tamilnadu - 623520.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
நேர்காணல் தேதி | 17.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments