சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், Civil Engineering துறையில் காலியாக உள்ள Project Assistant காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2024 அன்று அதற்கு முன்னர் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | சென்னை அண்ணா பல்கலைக்கழகம் |
அறிவிப்பு எண். | -- |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | Project Assistant |
காலியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 19.12.2024 |
விண்ணப்ப முறை | மிண்னஞ்சல் / தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Project Assistant | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Project Assistant: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech in Civil Engineering and M.E. / M.Tech in Irrigation Water Management / Hydrology and Water Resources Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Desirable:
- The Candidate should be willing to travel to the study area for intensive field measurements during the project period.
- Proficiency in GIS, Digital Image Processing and Modelling tools.
- A strong commitment and motivation to pursue research in the subject area and good communication skills.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Project Assistant | ₹.25,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Project Assistant | -- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Anna University-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலகாக சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Dr. E. Arun Babu, Principal Investigator, Centre for Water Resources, Anna University, Chennai. E_mail: arunbabu@annauniv.edu.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 19.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments