பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://b-u.ac.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் |
அறிவிப்பு எண். | -- |
வகை | University Jobs |
பணியின் பெயர் | Junior Research Fellow |
காலியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 15.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Junior Research Fellow | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Junior Research Fellow: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் First Class M.Sc. (Chemistry / Material Science / Nanoscience and Technology / Biotechnology) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரும்பத்தக்கது:
- Good knowledge in Chemistry / Materials Science and Basic Biological Concepts.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Junior Research Fellow | ₹.37,000/- + HRA (GATE Passed) / ₹.25,000/- + HRA (Others) |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Junior Research Fellow | -- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாரதியார் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து 15.12.2024 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் மேலும் அறிவிப்பாணையில் கொடுக்கப் பட்டிருக்கும் Google Form-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
Dr. A.M. Balamurugan, Associate Professor, Principal Investigator - ANRF-CRG Project, Department of Nanoscience and Technology, Bharathiar University, Coimbatore - 641 046.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 15.12.2024 |
Google Form | க்ளிக் செய்க |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments