தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mazdoor பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tancem.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட், சென்னை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Mazdoor |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 04.11.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Mazdoor | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Mazdoor: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பத்தாம் வகுப்புக்கும் குறைவான படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி
பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Mazdoor | குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயது வரைக்கும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Mazdoor | ₹.8085 - 80 - 9685 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து (முழுமையான முகவரியுடன்) மற்றும் சுய ஒப்பமிட்ட கல்வித்தகுதி சான்றிதழ், சாதிச்சான்று / ஆதார் அட்டை / அனுபவச்சான்று நகல்களை நேரிடையாகவோ அல்லது தபால் மூலகாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான
வேலை வாய்ப்பு!
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Senior Manager (P&A) / Deputy Collector, M/s.Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salar, Nandanam, Chennai - 600 035.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments