NLC India Limited நிறுவனத்தில் Industrial Trainee (Finance) 56 பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | NLC India Limited |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Industrial Trainee (Finance) |
காலியிடங்கள் | 56 |
கடைசி தேதி | 10.10.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
Project / Office | காலியிடம் |
---|---|
1. Neyveli Units | 17 |
2. Corporate Office | 10 |
3. Barsingsar Project | 03 |
4. NTPL / Tuticorin | 06 |
5. NUPPL, Kanpur | 06 |
6. Regional Office / Chennai | 02 |
7. Regional Office / Chennai - Commercial | 02 |
8. Regional Office / New Delhi | 02 |
9. Talabira Project | 06 |
10. South Pachwara - Dumka | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Industrial Trainee (Finance): Candidates who have passed the intermediate examination of Chartered Accountant (CA), conducted by the Institute of Chartered Accountants of India (or) Candidates who have passed the intermediate examination of Cost and Management Accountant (CMA), conducted by the Institute of Cost Accountants of India held during the years 2022/2023.
வயது வரம்பு விபரம்:
1. UR/EWS | 28 வயது வரை |
2. OBC (NCL) | 31 வயது வரை |
3. SC/ST | 33 வயது வரை |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Industrial Trainee (Finance) | ₹.22,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் CA/CMA மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NLC India Limited-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பாணை
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments