தருமபுரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணிபுரிய Senior Tuberculosis Laboratory Supervisor, Lab Technician and Tuberculosis Health Visitor பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | தேசிய காசநோய் தடுப்புத் துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. Senior Tuberculosis Laboratory Supervisor 2. Lab Technician 3.Tuberculosis Health Visitor |
காலியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 30.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://dharmapuri.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Senior Tuberculosis Laboratory Supervisor | 01 |
2. Lab Technician | 02 |
3. Tuberculosis Health Visitor | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. 1. Senior Tuberculosis Laboratory Supervisor:
10+2 in Science with Diploma or Certificate course in Medical Laboratory Technology or its equivalent. A minimum of 2 years of experience of working in a aBacteriological Laboratory of a repute. Must be in possession of permanent driving license for two wheelers.
2. Lab Technician:
Intermediate (10+2) and Diploma or Certificate course in Medical Laboratory Technology Recognized by DME.
3. Tuberculosis Health Visitor:
Intermediate with Science and experience of working as MPW/LHV/ANM, or Tuberculosis health visitor recognized course.
வயது வரம்பு விபரம்:
மேற்கண்ட பதவிகளுக்கான வயது வரம்பு குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Senior Tuberculosis Laboratory Supervisor | ₹.19,800/- |
2. Lab Technician | 13,000/- |
3. Tuberculosis Health Visitor | ₹.13,300 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தருமபுரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள், (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், (ELEP Hospital Campus), குப்பூர், தருமபுரி - 636 704.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 30.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments