பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு!

 Tiruppur Recruitment 2024

திருப்பூர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட நலவாழ்வுச் சங்கம் Driver, Nurse, Pharmacist, Audiologist and Audiometric Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Driver
2. Nurse
3. Pharmacist
4. Audiologist
5. Audiometric Assistant
காலியிடங்கள் 13
கடைசி தேதி 09.08.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://tiruppur.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Driver 01
2. Nurse 09
3. Pharmacist 01
4. Audiologist 01
5. Audiometric Assistant 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Driver:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Heavy Motor Vehicle (HMV) லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. MPHW (F) / Auxiliary Nurse Midwives / Urban Health Nurse:

For those who have acquired Auxiliary Nurse Midwife / Multi-purpose Health Worker (Female) qualification before 15.11.20212 - SSLC with 18 months ANM / MPHW (Female) course.

For those who have acquired Auxiliary Nurse Midwife / Multi-purpose Health workers (Female) qualification after 15.11.20212 +2 with 2 years Auxiliary Nurse worker (Female) course.

Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council and Must possess physical fitness for camp life.

3. Pharmacist:

Must have passed +2 in a recognized school with a Science subject. A Diploma in Pharmacy. Must have registered with Tamil Nadu Pharmacy Council and must keep the Registration alive by renewing it regularly every year (or) The candidates who possess a degree (i.e. Bachelor of Pharmacy, apart from the above mentioned minimum General Education (1&2) qualifications.

4. Audiologist (Audiologist & Speech Language Pathologist):

A Bachelor in Audiology & Speech Language Pathology / B.Sc. (Speech and Hearing) from a recognized Institute.

5. Audiometrician / Audiometric Assistant:

Technical Person with 1 year Diploa in Hearing, Language and Speech (DHLS) from a RCI recognized institute.

வயது வரம்பு விபரம்:

வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Driver ₹. 13,500/-
2. Nurse ₹. 14,000/-
3. Pharmacist ₹. 15,000/-
4. Audiologist ₹. 23,000/-
5. Audiometric Assistant ₹. 17,250/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147, பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் - 641 602.

அறிவிப்பாணை
விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 09.08.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter