Ad Code

மாநகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

Tirupur Recruitment 2024

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மாநகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள Hospital Worker / Support Staff, Multipurpose Hospital Worker, Sanitary Worker and Security பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரத் துறை
Notification No. -
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 31
கடைசி தேதி 03.07.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://tiruppur.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Hospital Worker / Support Staff 11
2. Multipurpose Hospital Worker 12
3. Sanitary Worker 05
4. Security 03

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Hospital Worker / Support Staff:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. Multipurpose Hospital Worker:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. Sanitary Worker:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. Security:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35-ற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Hospital Worker / Support Staff ₹.8500/-
2. Multipurpose Hospital Worker ₹.8500/-
3. Sanitary Worker ₹.8500/-
4. Security ₹.8500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),  பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,  திருப்பூர் - 641 602.


அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 03.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments