Ad Code

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் வேலை வாய்ப்பு!

Public Health Department Recruitment 2024

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொதுசுகாதாரத் துறை
Notification No. -
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 15
கடைசி தேதி 03.07.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://tiruppur.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Programme Cum Administrative Assistant 01
2. District Quality Consultant 01
3. IT - Coordinator (LIMS) 01
4. IT - Coordinator 01
5. Data Entry Operator 02
6. Block Account Assistant 02
7. Assistant cum Computer Operator 01
8. Physiotherapist 02
9. Audiologist & Speech Therapist 01
10. Lab Technician Gr - III 01
11. Radiographer 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Programme Cum Administrative Assistant:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏததேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office தெரிந்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Accountancy நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

2. District Quality Consultant:

Dental / AYUSH / Nursing / Social Science / Life Science Graduates with post-graduation master's degree in Hospital Administration (MHA) / Public Health (MPH) / Health Management (MHM) / Health Management  (MHM) (full-time or equivalent) with 2 years of experience in health administration. Desirable Training / Experience on NABH / ISO9001:2008 / Six Sigma / Lean / Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.

3. IT-Coordinator (LIMS):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MCA / B.E. / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. IT-Coordinator:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MCA / B.E. / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. Data Entry Operator:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Computer Science or Bachelor of Computer Application அல்லது Any Degree with Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. Block Account Assistant:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Com graduate (or) B.A. (Corporate) / BCS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்குகளை பராமரிப்பதில் குறைந்தபட்ச அனுபவம். கணக்கு உதவியாளர் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும் மேலும் "Tally Package" இயக்குவதில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

7. Assistant Cum Computer Operator:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Computer Application of MS Office தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. Physiotherapist:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Physiotherapist (BPT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 வருடங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. Audiologist & Speech Therapist:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 12-ம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவ நிறுவனம் அல்லது மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் Audiometry ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. Lab Technician (Gr-III):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தில் Bachelor's Degree in Medical Laboratory Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. Radiographer:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35-ற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Programme Cum Administrative Assistant ₹.18,000/-
2. District Quality Consultant ₹.40,000/-
3. IT - Coordinator (LIMS) ₹.21,000/-
4. IT - Coordinator ₹.21,000/-
5. Data Entry Operator ₹.13,500/-
6. Block Account Assistant ₹.16,000/-
7. Assistant cum Computer Operator ₹.13,500
8. Physiotherapist ₹.13,000/-
9. Audiologist & Speech Therapist ₹.23,000/-
10. Lab Technician Gr - III ₹.13,000/-
11. Radiographer ₹.13,300/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),  பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,  திருப்பூர் - 641 602.


அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 03.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments