NLC India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Executive Engineer (Safety) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2024 அன்று அல்லது அதற்கு முன் Online-ல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | NLC India Limited |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Deputy Executive Engineer (Safety) |
காலியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 31.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
Website | https://www.nlcindia.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 04 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Deputy Executive Engineer (Safety) - 04 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Deputy Executive Engineer (Safety):
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full-time Bachelor's degree in Mechanical Engineering / Mechanical & Production Engineering / Electrical Engineering / Electrical & Electronics Engineering / Power Engineering / Civil Engineering / Civil & Structural Engineering / Chemical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும்
Diploma in Industrial Safety conducted by any Institute under the Director General, Factory Advice Service and Labour Institutes (DGFASLI), Ministry of Labour and Employment, Government of India (or) Full-time Diploma in Industrial Safety with a duration of not less than one year awarded by any University incorporated under the Central or State Acts or Department of Technical Education or Board of Technical Education of any State / Union Territories / Government of India. Knowledge of the Local Language is preferable.
Experience: Minimum 02 years of post-qualification working experience in Thermal Power Station(s), out of which a minimum of 01-year should be as a Safety Officer after possessing notified safety qualification.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விருப்புபவர்களின் வயது வரம்பானது பொது பிரிவினருக்கு 32 வயதும், OBC பிரிவினருக்கு 35 வயதும் மற்றும் SC 37 வயதிற்குள்ளும் 01.06.2024 தேதியின்படி இருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு தளர்வுகள் அரசின் விதிமுறைகளின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.60,000 - 1,80,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
UR / EWS / OBC (NCL) பிரிவினர்கள் - ₹.854/-.
SC / ST / Ex-Servicement பிரிவினர்கள் - ₹.354/-
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NLC India Limited நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 31.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments