Ad Code

IIITDM காஞ்சிபுரம் Junior Research Fellow பதவிக்கான அறிவிப்பு வெளியீடு. உடனே விண்ணப்பியுங்கள்!

IIITDM Kancheepuram Recruitment 2024
IIITDM Kancheepuram Recruitment 2024

IIITDM Kancheepuram Recruitment 2024: IIITDM காஞ்சிபுரம் Junior Research Fellow பதவியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IIITDM காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.06.2024 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://old.iiitdm.ac.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


IIITDM Kancheepuram Recruitment 2024: இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்IIITDM Kancheepuram
Notification No.-
வகைTN Govt Jobs
பணியின் பெயர்Junior Research Fellow
காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி23.06.2024
விண்ணப்பிக்கும் முறைGoogle Form
Websitehttps://old.iiitdm.ac.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Junior Research Fellow - 01 காலியிடம்.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Junior Research Fellow:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் UG - B.E. / B.Tech in Mechanical Engineering / Aerospace Engineering / Aeronautical Engineering / Automobile Engineering / Production & Manufacturing Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது PG - M.E. / M.Tech in braches to Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். AutoCAD மற்றும் AutoDesk-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல் 2 வருடங்களுக்கு ₹.37,000/- மாதம் வழங்கப்படும். மேலும், மூன்றாவது வருடத்திற்கு ₹.42,000/- மாதம் வழங்கப்படும்.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு சென்னை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://old.iiitdm.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகலை Google Form https://forms.gle/26YqxB8RMP9vkPxW9 என்கிற லிங்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அறிவிப்பாணை

கடைசி தேதி: 23.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments