Ad Code

CVRDE சென்னை நிறுவனத்தில் 28 Junior Research Fellow காலியிடங்கள் அறிவிப்பு!


CVRDE Recruitment 2024
CVRDE Recruitment 2024

CVRDE Chennai Recruitment 2024: CVRDE சென்னை ஆட்சேர்ப்பு 2024: காம்பாட் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை (CVRDE சென்னை) 28 Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CVRDE சென்னை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.06.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் 2024       

நிறுவனம் CVRDE Chennai
பணியின் பெயர் JRF
காலியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

CVRDE Chennai Recruitment 2024 காலிபணியிட விவரம்:

CVRDE Chennai-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Junior Research Felllow  பணிக்கான மொத்த காலியிடங்கள் 28 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


CVRDE Chennai Recruitment 2024: கல்வித் தகுதி விபரங்கள்:

அரசாங்க அங்கீகாரம் நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் B.E. / B.Tech with first division from a recognized university with a valid GATE score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 

M.E. / M.Tech with first division both at Graduate and Postgraduate level தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விபரங்கள்:

பொது பிரிவினர்கள் 28 வயதிற்குள்ளும், OBC பிரிவினர்கள் 31 வயதிற்குள்ளும் மற்றும் SC/ST பிரிவினர்கள் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


ஊதிய விபரங்கள்:

மேற்கண்ட தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.37,000/- வழங்கப்படும்.



தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (தரப்பட்ட படிவத்தின்படி) மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இயக்குனர், போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE), பாதுகாப்பு அமைச்சகம், DRDO, ஆவடி, சென்னை - 600 054 என்ற முகவரிக்கு அனுப்பப்படும். விண்ணப்பத்தை அனுப்பும் விண்ணப்பதாரர்கள் தபால் உறையின் மேல் "JRF ஆட்சேர்ப்பு 2024க்கான விண்ணப்பம்" என்று எழுத வேண்டும்.


Post a Comment

0 Comments