Ad Code

சென்னை Repco வங்கியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு. விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Repco Bank Recruitment 2024

ரெப்கோ வங்கி ஆட்சேர்ப்பு 2024: ரெப்கோ வங்கி, சென்னை, 20 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரெப்கோ வங்கி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.repcobank.com/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Repco Bank, Chennai
Notification No. -
வகை Bank Jobs
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 20
நேர்காணல் தேதி 10.07.2024
விண்ணப்பிக்கும் முறை எழுத்து தேர்வு
Website https://www.repcobank.com/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 20 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. அலுவலக உதவியாளர் - 20 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. அலுவலக உதவியாளர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்ட்ட நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(பட்டதாரி அல்லது அதற்கு மேல் போன்ற உயர் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தகுதி இல்லை மற்றும் விண்ணப்பிக்க தேவையில்லை) (அசல் Transfer Certificate சரிபார்க்கப்படும்).


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விருப்புபவர்களின் வயது வரம்பானது 31.05.2024 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC / ST / Repatriate பிரிவினருக்கு 5 வருடமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


,br>

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பபிக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.10,000/- (Metro)-ம், ₹.9,500/- (Non-Metro)-ம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

General / OBC / Other - ₹.500/-
SC / ST / Repatriates - ₹.250/-


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Repco Bank-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை சரியாக பூர்த்தி செய்து மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களின் சுய ஒப்பமிட்டு The Additional General Manager (Admin), Repco Bank Ltd., P.Box.No.1449, Repco Tower, No.33, North Usman Road, T.Nagar, Chennai - 600 017. என்ற முகவரிக்கு 10.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அறிவிப்பாணை


விண்ணப்பப்படிவம்


கடைசி தேதி: 10.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments