Ad Code

அண்ணா பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Anna University Recruitment 2024

அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, Project Associate II, Project Associate I (Senior) and Project Associate I ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Anna University
வகை University Jobs
பணியின் பெயர் 1. Project Associate II
2. Project Associate I (Senior)
3. Project Associate I
காலியிடங்கள் 07
கடைசி தேதி 30.06.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://www.annauniv.edu/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1.  Project Associate II 03
2.  Project Associate I (Senior) 02
3.  Project Associate I 02


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Project Associate II:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.E. Environmental Engineering / Environmental Management / M.Tech. Environmental Engineering / Environmental Management / M.Sc. Environmental Scienceதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Candidate having at least 2 years of experience in Environmental Field works and sampling & Analysis after PG Degree (10+HSC+UG+PG Pattern).

2. Project Associate I (Senior):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.E. Environmental Engineering / Environmental Management / M.Tech. Environmental Engineering / Environmental Management / M.Sc. Environmental Scienceதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Priority would be given to Candidate having experience in Environmental Field works and sampling & Analysis after PG Degree (10+HSC+UG+PG Pattern).

3. Project Associate I:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. Chemistry / Biochemistry / M.Sc. Applied Chemistry / M.Sc. Environmental Science / B.E. / B.Tech. Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Priority would be given to candidates having experience in Environmental analysis, Biomining and Environmental Field works after PG Degree (10+HSC+UG+PG Pattern).


வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.


பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Project Associate II ₹.28,000/-
2. Project Associate I (Senior) ₹.23,000/-
3. Project Associate I ₹.20,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.cesannauniv.in என்கிற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து Professor and Director, Centre for Environmental Studies, Anna University, Chennai - 600 025. என்கிற முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Professor and Director, Centre for Environmental Studies, Anna University, Chennai - 600 025. இணையதளம் - www.cesannauniv.in


அறிவிப்பாணை


கடைசி தேதி: 30.06.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments