மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலை வாய்ப்பு.
நிறுவனம் | மாவாட்ட சமூக பாதுகாப்பு துறை, கிருஷ்ணகிரி |
பதவியின் பெயர் |
உதவியாளருடன் இணைந்த தகவல் பாதிவேற்றுநர் (Assistant Cum Data Entry Operator) |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலியிடங்கள்:
1. உதவியாளருடன் இணைந்த தகவல் பாதிவேற்றுநர் (Assistant Cum Data Entry Operator) - 01
கல்வி தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர் நிலை) தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
வயது வரம்பு:
12.12.2023 அன்றைய தினத்தின்படி 18 வயது முதல் 42 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களை முறயாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 11.01.2024 அன்று பிற்பகல் 05.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments