வருமான வரித்துறையில் 291 காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!
Income Tax Department Recruitment 2024 Sports Persons பிரிவின் கீழ் வரும் Inspector Of Indome Tax, Stenographer II, Tax Assistant, Multi-tasking Staff and Canteen Attendant ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 291 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Income Tax Recruitment 2024 |
காலியிடங்கள்:
- Inspector of Income Tax - 14
- Stenographer - 18
- Tax Assistant - 119
- Multi-Tasking Staff - 137
- Canteen Attendant - 03
கல்வித்தகுதி:
- Inspector of Income Tax - Any Degree
- Stenographer - 12th Pass
- Tax Assistant - Any Degree
- Multi-Tasking Staff - 10th Pass
- Canteen Attendant - 10th Pass
வயது வரம்பு:
- Inspector of Income Tax - 18 வயது முதல் 30 வயது வரை
- Stenographer - 18 வயது முதல் 27 வயது வரை
- Tax Assistant - 18 வயது முதல் 27 வயது வரை
- Multi-Tasking Staff - 18 வயது முதல் 25 வயது வரை
- Canteen Attendant - 18 வயது முதல் 25 வயது வரை
ஊதிய விவரம்:
- Inspector of Income Tax - ரூ.49,900/- முதல் ரூ.1,42,000/- வரை
- Stenographer / Tax Assistant - ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
- Multi-Tasking Staff / Canteen Attendant - ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://incomtaxmumbai.gov.in என்கிற இணையதளத்தில் 19.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments