மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு
TNRD Sivagangai Recruitment 2023: சிவகங்கைமாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellows) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வய்ப்பு |
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிவகங்கை மாவட்டம் |
பதவியின் பெயர் |
வட்டார ஒருங்கிணைப்பாளர்
|
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | 01 |
கல்வித்தகுதி:
கல்வித் தகுதி |
Nore: Preference will be given to candidates who have
completed their higher education in the development/rural stream.
|
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | ₹.55,000/- |
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sivaganga.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 04.12.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பாணை |
Click to Download |
விண்ணப்படிவம் |
Click to Download |
0 Comments