Ad Code

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு. முழு விவரங்களுடன்!!

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை:- செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மாவட்ட ஆலோசகர் (தரம்) (District Consultant (Quality) மற்றும் மாவட்டத் திட்டமும் நிர்வாக உதவியாளர் (District Programme cum Administrative Assistants) ஆகிய காலிப்பணியிடங்களை பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் 14.06.2023 அன்று மாலை 5:45-க்குள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.06.2023.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  வேலைவாய்ப்பு


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம்,செங்கல்பட்டு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 02
கடைசி தேதி 14.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://chengalpattu.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மாவட்ட ஆலோசகர் (தரம்) ( District Consultant (Quality)
  2. மாவட்டத் திட்டமும் நிர்வாக உதவியாளர் (District Programme cum Administrative Assistants)

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

மாவட்ட ஆலோசகர் (தரம்) ( District Consultant (Quality):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Dental / AYUSH / Nursing/Social Science / Life Science graduates with Masters in Hospital Adiministration / Public Health / Management / Epidemiology தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

மாவட்டத் திட்டமும் நிர்வாக உதவியாளர் (District Programme cum Administrative Assistants):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு இருக்க வேண்டிய கல்வித்தகுதி Recognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme/ National RURAL Health Mission (NRHM) Knowledge of Accountancy of Accountancy and having drafting skills are required

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 45 வயதுக்கு குறைவாக இருந்தால் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

மாவட்ட ஆலோசகர்(தரம்) ( District Consultant (Quality):-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.40,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் திட்டமும் நிர்வாக உதவியாளர் (District Programme cum Administrative Assistants):-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.12000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.க அரசு வேலை வாய்ப்புகள்

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 14.06.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
செங்கல்பட்டு மாவட்டம் - 603001.

Download Notification PDF

கடைசி தேதி 14.06.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments