|
Medical Services Recruitment Board (MRB) |
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.(MRB Recruitment 2023):-தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியமானது மருத்துவ துறையில் காலி ஆக உள்ள Occupational Therapist பதவியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அமைப்பு:-
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்.
Medical Services Recruitment Board (MRB)
பதவிகளின் பெயர்கள்:-
Occupational Therapist
பதவிகளின் காலியிடங்கள்:-
Occupational Therapist - 08
சம்பள விபரங்கள்:-
Occupational Therapist - Level - 11 - Rs.35,400 - 1,12,400 Per Month
MRB Recruitment 2023 கல்வித் தகுதி விவரங்கள்:-
Occupational Therapist: Must have passed +2 and have Bachelor's Degree in Occupational Therapy Or a Four-year course with 6 months internship in Occupational Therapy awarded by any University recognized by the University Grants Commission.
MRB Recruitment 2023 வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 37 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளி பொதுப் பிரிவினர்களுக்கு 47 வயதுக்குள்ளும், பொது பிரிவினர் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். SC / ST / SCA / BC / BCM / MBC&DNC பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்:-
தமிழ்நாடு மருத்துவ துறை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பொதுப் பிரிவினர்கள் ரூபாய்.600/-ம், SC / ST / SCA / DAP(PH) ரூபாய்.300/-ம் ஆன்லைன் மூலமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
MRB Notification விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-
02.07.2023
MRB Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை:-
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in இல் நுழைந்து, சம்மந்தப்பட்ட பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைத் திறக்க முகப்புப் பக்கத்தில் "Online-Registration" என்பதைக் கிளிக் செய்யவும். Occupational Therapist பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான அனைத்து விவரங்களையும் எந்த புலத்தையும் தவிர்க்காமல் உள்ளிட வேண்டும். மற்றும் "Submit" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-
0 Comments