தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு:- தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை மண்டலத்தில், சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://greentribunal.gov.in/job-opening என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை மண்டலம். |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Office Assistant |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 03.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://greentribunal.gov.in/job-opening |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Office Assistant | 01 |
Office Assistant பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். நீதிமன்றம், தீர்ப்பாயத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
Office Assistant | இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://greentribunal.gov.in/job-opening என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒரு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுயப்பமிட்டு, புகைப்படத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 03.05.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Registrat,
National Green Tribunal,
Southern Zone Bench,
Kalas Mahal,
PWD Estate,
Chepauk,
Chennai - 600 005.
Notification | Click Here |
கடைசி தேதி | 03.05.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments