தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://cutn.ac.in/careers/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் (com_college@cutn.ac.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.04.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 27.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://cutn.ac.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
அலுவலக உதவியாளர் (Office Assistant) |
01 |
Office Assistant பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்று இருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பதவிக்கான வயது வரம்பு விபரங்கள் அறிவிப்பாணையில் குறிப்பிடப்படவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
Office Assistant | Rs.12,000/- Per Month |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://cutn.ac.in/careers/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒரு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 27.04.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Nodal Officer,
Community College,
CUTN Residential Campus,
Central University of Tamil Nadu,
Nagakudi,
Thiruvarur - 610 101.
Notification | Click Here |
Email Id | com_college@cutn.ac.in |
கடைசி தேதி | 27.04.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments