Ad Code

Broadcast Engineering Consultants India Limited Recruitment.

Broadcast Engineering Consultants India Limited Recruitment:- BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://www.becil.com/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Broadcast Engineering Consultants India Limited Recruitment.
Broadcast Engineering Consultants India Limited Recruitment.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 19
கடைசி தேதி 27.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.becil.com/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 19 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
Sr. TA (Civil) 01
Driver (VTL) 01
Data Entry Operator (VTL) 01
Sr. Engineer Adhoc (PSL) 01
Engineer Adhoc (PSL) 01
Advisor (CTL) 01
Trainee (ICC) 01
Executive Adhoc (ICC) 01
Asst. Manager Adhoc
I & C(Inspection & Certification)
01
Management Trainee 01
Assistant Adhoc (HR) 01
Engineer Adhoc (EEL) 01
Advisor (ETL) 01
Data Entry Operator (EMC) 02
Engineer Adhoc
FAME-II Cordination Cell (FCC)
01
Plumber (Civil) 01
Engineer Adhoc (CTL) 01
Executive Adhoc (Store) 01

BECIL பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Sr. TA (Civil):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E.Civil or AMIE in Civil Engineering (Background of automotive would be preferable) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Driver (VTL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Data Entry Operator (VTL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு முன் அனுபவம் தேவையில்லை. கணினியில் Microsoft Office தெரிந்திருக்க வேண்டும்

4. Sr. Engineer Adhoc (PSL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Engineering Graduate (Mechanical / Automobile Engineering) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் Vehicle Automotive Tesing முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. Engineer Adhoc (PSL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Tech (Electronics and Electrical / Telecommunication பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. Advisor (CTL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma / Degree in (Mechanical / Electronics / Automobile / Instrumentation / Production Engineering) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Automobile field / Testing agency துறையில் 20 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. Trainee (ICC):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் MS Office, Good Coomunication skills தெரிந்திருக்க வேண்டும்

:8. Executive Adhoc (ICC):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 04 to 05 years Event Management, Vendor Management event Marketing துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. Assistant Manager Adhoc
I & C (Inspection & Certification):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Tech. with Diploma in Mechanical / Electronics Engineering / Instrumentation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5-10 முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. Management Trainee (HR):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBA / P.G.Degree in HR பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11. Assistant Adhoc (HR):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு முன் அனுபவம் தேவையில்லை கணினியில் MS Office தெரிந்திருக்க வேண்டும்.

12. Advisor (ETL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Mechanical or Electrical or Instrumentation or Electronics Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

13. Engineer Adhoc (EEL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Tech. in Electrical and Electronics or B.Tech in Electronics and Communication பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் 03 years அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

14. Data Entry Operator (EMC):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு முன் அனுபவம் தேவையில்லை கணினியில் MS Office தெரிந்திருக்க வேண்டும்

15. Engineer Adhoc
FAME - II Coordination Cell (FCC):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech in Electricals, Electronics, Instrumentation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 04-04 years முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

16. Plumber (Civil):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 years முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

17. Engineer Adhoc (CTL):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Electrical and Electronics / Mechanical / Electrical / Automobile / Instrumentation / Production Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 01 year முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

18. Executive Adhoc (Store):-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 05 years முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கான வயது வரம்பு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவி ஊதியம்
Sr. TA (Civil) Rs.30,000/-
Driver (VTL) Rs.22,000/-
Data Entry Operator (VTL) Rs.20,000/-
Sr. Engineer Adhoc (PSL) Rs.35,000/-
Engineer Adhoc (PSL) Rs.30,000/-
Advisor (CTL) Rs.70,000/-
Trainee (ICC) Rs.22,000/-
Executive Adhoc (ICC) Rs.35,000/-
Asst. Manager Adhoc
I & C (Inspection & Certification)
Rs.50,000/-
Management Trainee Rs.25,000/-
Assistant Adhoc (HR) Rs.22,000/-
Engineer Adhoc (EEL) Rs.30,000/-
Advisor (ETL) Rs.70,000/-
Data Entry Operator (EMC) Rs.20,000/-
Engineer Adhoc
FAME-II Cordination Cell (FCC)
Rs.40,000/-
Plumber (Civil) Rs.20,000/-
Engineer Adhoc (CTL) Rs.25,000/-
Executive Adhoc (Store) Rs.35,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

  • General - Rs.885/-(Rs.590/- extra for every additional post applied)
  • OBC - Rs.885/-(Rs.590/- extra for every additional post applied)
  • SC / ST - Rs.531/-(Rs.354/- extra for every additional post applied)
  • Ex-Serviceman - Rs.885/-(Rs.590/- extra for every additional post applied)
  • Women - Rs.885/-(Rs.590/- extra for every additional post applied)
  • EWS/PH - Rs.531/-(Rs.354/- extra for every additional post applied)

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Test / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://becilregistration.in/ என்கிற இணையதள பக்கத்தில் "New Registration" பக்கத்தை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Click Here to Apply

Notification Click Here
கடைசி தேதி 27.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments