Ad Code

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய RIGHTS திட்டத்தின் கீழ் ஆட்களை தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்துவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://scd.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 23.02.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் வேலை வாய்பு.
மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் வேலை வாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை
Notification No. 11629/Ad1.1/2021
நாள்:07.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 53
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline/Online
Website https://scd.tn.gov.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 53 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Program Officer - Community Mobilization - 01 காலியிடம்.
  2. Program Officer - Information, Education and Communication - 01 காலியிடம்
  3. Program Officer - Partnership Development - 01 காலியிடம்
  4. Program Officer - Accessibility - 01 காலியிடம்
  5. Data Analyst - 01 காலியிடம்
  6. Senior Accountant - 01 காலியிடம்
  7. District Program Officer - Community Services - 12 காலியிடங்கள்
  8. District Program Officer - Partnership Development and Convergence - 10 காலியிடங்கள்
  9. District Program Officer - Training - 10 காலியிடங்கள்
  10. Accountant - 15 காலியிடங்கள் (மாற்றுத்திறாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10th, +2, Diploma, Degree, B.E. பணிகளுக்கு தகுந்தால் போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. Program Officer - Community Mobilization - Rs.75,000/- Plus Travel Expense Per Month.
  2. Program Officer - Information, Education and Communication - Rs.75,000/- Plus Travel Expense Per Month.
  3. Program Officer - Partnership Development - Rs.75,000/- Plus Travel Expense Per Month.
  4. Program Officer - Accessibility - Rs.75,000/- Plus Travel Expense Per Month.
  5. Data Analyst - Rs.30,000/- Per Month.
  6. Senior Accountant - Rs.30,000/- Plus Travel Expense Per Month.
  7. District Program Officer - Community Services - Rs.40,000/- Plus Travel Expense Per Month.
  8. District Program Officer - Partnership Development and Convergence - Rs.40,000/- Plus Travel Expense Per Month.
  9. District Program Officer - Training - Rs.40,000/- Plus Travel Expense Per Month.
  10. Accountant - Rs.25,000/- Plus Travel Expense Per Month.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://scd.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 23.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு Hard-copy அனுப்ப வேண்டிய முகவரி:-

Project Director-RIGHTS Project cum Director,
Directorate for Welfare of the Differently Abled,
No.5, Kamarajar Salai,
Lady Willingdon College Campus,
Chennai - 600 005.

Application Form

Apply link Click Here

கடைசி தேதி: 23.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments