பொதுப்பணித்துறையில் 500 காலியிடங்கள் அறிவிப்பு:- தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை http://www.mhrdnats.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை |
User ID | STNCHS000019 |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 500 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.mhrdnats.gov.in/ |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த 500 காலியிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentices:-
- Civil Engineering - 315 Vacancies
- Electrical and Electronics Engineering - 25 Vacancies
- Architecture - 15 Vacancies
Diploma Apprentices:-
- Civil Engineering - 115 Vacancies
- Electrical and Electronics Engineering - 25 Vacancies
- Architecture - 05 Vacancies
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Graduate Apprentices:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் A Degree in Engineering or Technology பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Diploma Apprentices:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் A Diploma in Engineering or Technology பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
வயதுவரம்பு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்
பணிக்கான ஊதிய விவரம்:-
Graduate Apprentices:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூபாய்.9000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Apprentices:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூபாய்.8000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான http://www.mhrdnats.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Apply Now
Download Notificationn PDF
கடைசி தேதி: 31.03.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments