அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை:-கடலூர் மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதார அலுவலகம், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://cuddalore.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.02.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | தேசிய நலவாழ்வு குழுமம், கடலூர் |
Notification No. | ந.க.எண்.3680/அ5/2017 |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 34 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://cuddalore.nic.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 34 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவ அலுவலர் - 06 காலியிடங்கள்
- செவிலியர் - 06 காலியிடங்கள்
- பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர் - 06 காலியிடங்கள்
- அடிப்படை பணியாளர்கள் - 06 காலியிடங்கள்
- Data Entry Operator - 02 காலியிடம்
- பல்மருத்துவ உதவியாளர் - 04 காலியிடங்கள்
- மாவட்ட தர ஆலோசகர் - 01 காலியிடம்
- நகர சுகாதார மேலாளர் - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
மருத்துவ அலுவலர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செவிலியர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in GNM / B.Sc., (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 2 years course of Multipurpose Health Inspector Training தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை பணியாளர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
Data Entry Operator:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Mathematics with Statistics and One year PG Diploma in Computer Applications தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்மருத்துவ உதவியாளர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Dental Hygiene / Dental Mechanic பட்டயப்பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட தர ஆலோசகர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பல் மருத்துவர் / ஆயூஷ் / செவிலியர் / சமூக அறிவியல் / வாழ்வியல் முதுகலை பட்டதாரிகள் இதனுடன் முதுகலை பட்டதாரி மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதாரம் மற்றும் சுகாதார மேலாண்மை இதில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நகர சுகாதார மேலாளர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
- மருத்துவ அலுவலர் - அதிகபட்ச வயது 50-ற்குள் இருக்க வேண்டும்.
- செவிலியர் - அதிகபட்ச வயது 50-ற்குள் இருக்க வேண்டும்.
- பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர் - அதிகபட்ச வயது 50-ற்குள் இருக்க வேண்டும்.
- அடிப்படை பணியாளர்கள் - அதிகபட்ச வயது 50-ற்குள் இருக்க வேண்டும்.
- Data Entry Operator - அதிகபட்ச வயது 35-ற்குள் இருக்க வேண்டும்.
- பல்மருத்துவ உதவியாளர் - அதிகபட்ச வயது 35-ற்குள் இருக்க வேண்டும்.
- மாவட்ட தர ஆலோசகர் - அதிகபட்ச வயது 45-ற்குள் இருக்க வேண்டும்.
- நகர சுகாதார மேலாளர் - அதிகபட்ச வயது 45-ற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
- மருத்துவ அலுவலர் - Rs.60,000/- Per Month
- செவிலியர் - Rs.18,000/- Per Month
- பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர் - Rs.14,000/- Per Month
- அடிப்படை பணியாளர்கள் - Rs.8,500/- Per Month
- Data Entry Operator - Rs.13,500/- Per Month
- பல்மருத்துவ உதவியாளர் - Rs.10,475/- Per Month
- மாவட்ட தர ஆலோசகர் - Rs.40,000/- Per Month
- நகர சுகாதார மேலாளர் - Rs.25,000/- Per Month
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://cuddalore.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 25.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
உறுப்ப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
கடலூர்.
Download Notification and Application Form
கடைசி தேதி: 25.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments