Life Insurance Corporation of India Recruitment 2023. Apply Now!!! Life Insurance Corporation of India-ல் தென் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள Development Officers பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://licindia.in/Bottom-Links/careers என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.02.2023.
Life Insurance Corporation of India Recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Life Insurance Corporation of India |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Development Officers |
காலியிடங்கள் | 751 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://licindia.in |
National Institute of Technical Teachers Training and Research Recruitment 2023. Apply Now. |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
Development Officers | |
Division | Vacancies |
Chennai I & II | 332 |
Coimbatore | 148 |
Madurai | 141 |
Salem | 115 |
Thanjavur | 112 |
Tirunelveli | 87 |
Vellore | 120 |
Ernakulam | 79 |
Kottayam | 120 |
Kozhikode | 117 |
Thrissur | 59 |
Trivandrum | 86 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு தளர்வுகள் அரசாங்க விதிகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.56,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினர்கள் ரூ.100/-ம் மற்ற பிரிவினர்கள் ரூ.750/-ம் ஆண்லைன் மூலம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் online test / நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் LIC-ன் அதிகாரபூர்வ இணையதளமான https://licindia.in/Bottom-Links/careers என்கிற இணையதள பக்கத்தில் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Apply Now.
Download Notification
கடைசி தேதி: 10.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments