National Institute of Technical Teachers Training and Research Recruitment 2023:- National Institute of Technical Teachers Training and Research நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://www.nitttrc.ac.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.02.2023.
nitttrc recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | National Institute of Technical Teachers Training and Research, Chennai |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 36 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://www.nitttrc.ac.in/ |
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2390 + காலிபணியிடங்கள். தவற விடாதீர்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
Post | Vacancy |
Assistant Section Officer (Hindi Translator) | 01 |
Assistant Section Officer (Librarian) | 01 |
Assistant Section Officer (Sr. Auditor) | 01 |
Technical Assistant GrII (Graphic Assistant) | 01 |
Technical Assistant GrII (Jr. Electronics Technician) | 01 |
Technical Assistant GrII (Pharmacist) | 01 |
Technical Assistant GrII (Console Operator) | 01 |
Technical Assistant GrII (Jr. Draughtsman) | 01 |
Senior Secretariat Assistant (Sergeant) | 01 |
Senior Secretariat Assistant (Steward) | 01 |
Senior Secretariat Assistant (Jr. Auditor) | 01 |
Senior Secretariat Assistant | 06 |
Senior Technician | 04 |
Junior Secretariat Assistant | 09 |
Technician | 06 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Post | Vacancy |
Assistant Section Officer (Hindi Translator) | Bachelor's Degree in Hindi |
Assistant Section Officer (Librarian) | Bachelor's Degree in Library Science |
Assistant Section Officer (Sr. Auditor) | Bachelor's Degree in Commerce |
Technical Assistant GrII (Graphic Assistant) | 10th, with 3 years Diploma in Fine Arts or Commercial Arts Or B.Tech / B.E. in Graphics / Visual Design |
Technical Assistant GrII (Jr. Electronics Technician) | 10th, Diploma in Electronics and Communication Engineering Or B.Tech. / B.E. in Electronics and Communication Engineering |
Technical Assistant GrII (Pharmacist) | 10th with 3 years Diploma in Pharmacy Or B.Pharm |
Technical Assistant GrII (Console Operator) | 10th with Diploma in Computer Science & Engineering / Information Technology Or B.Tech / B.E. in Computer Science and Engineering / Information Technology |
Technical Assistant GrII (Jr. Draughtsman) | 10th with Diploma in Civil / Mechanical Engineering Or B.Tech / B.E. in Civil / Mechanical Engineering |
Senior Secretariat Assistant (Sergeant) | Any Degree |
Senior Secretariat Assistant (Steward) | Bachelor's Degree in Hotel Management |
Senior Secretariat Assistant (Jr. Auditor) | Bachelor's Degree in Commerce |
Senior Secretariat Assistant | Any Degree |
Senior Technician | 10th with ITI holders in Electrical / Information Technology / Electronics Or 10th with Diploma in Electrical Engineering / Computer Science Engineering / Electronics & Communication Engineering |
Junior Secretariat Assistant | 12th and having a minimum typing speed of 30 words per minute in English |
Technician | 10th with ITI holder in Information Technology / Refrigeration & Air Conditioning / Electrical / Plumbing |
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,200/-, ரூ.25,500/-, ரூ.19,900/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென General / EWS / OBC பிரிவினர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும். SC / ST / PwBD / Women / Internal Candidates எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test / Physical Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://www.nitttrc.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 20.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Download Advertisement
Download Instructions
Download Application Form
கடைசி தேதி: 20.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments