10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு India Post Office-ல் 40800+ காலியிடங்கள். நிரந்தர வேலையை தவற விடாதீர்கள்:- இந்திய அஞ்சல் துறையானது தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 40899 Gramin Dak Sevaks (GDS), Branch Post Master (BPM), Assistant Branch Postmaster (ABPM) பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://www.indiapost.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.02.2023.
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு India Post Office-ல் 40800+ காலியிடங்கள். நிரந்தர வேலையை தவற விடாதீர்கள்! |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | India Post |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | 1. Gramin Dak Sevaks (GDS) 2. Branch Post Master (BPM) 3. Assistant Branch Postmaster (ABPM) |
காலியிடங்கள் | 40889 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.indiapostgdsonline.in |
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் வேலைகள். விரைவில் விண்ணப்பிக்கவும். |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 40889 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Gramin Dak Sevaks (GDS)
- Branch Post Master (BPM)
- Assistant Branch Postmaster (ABPM)
India Post பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு தளர்வுகள் அரசின் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
India Post GDS பணிக்கான ஊதிய விவரம்:-
- Gramin Dak Sevaks (GDS) - Rs.10,000 to Rs.24,470/-
- Branch Post Master (BPM) - Rs.12,000/- to Rs.29,300/-
- Assistant Branch Postmaster (ABPM) - Rs.10,000 to Rs.24,470/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST, PwD பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlist/Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் India Post-ன் அதிகாரபூர்வ இணையதளமான http://www.indiapostgdsonline.in என்கிற இணையதள பக்கத்தில் மட்டுமே 16.02.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
http://www.indiapostgdsonline.in
Download Notification PDF
http://www.indiapostgdsonline.in
Download Vacancy List PDF
கடைசி தேதி: 16.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments