உள்துறை அமைச்சகம், புலனாய்வுத்துறை சென்னையில் வேலை வாய்ப்பு:- மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள புலனாய்வு துறையில் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Security Assistant/Executive, Multi-Tasking Staff/General வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://www.mha.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.02.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி, எப்படி விண்ணப்பிப்பது தேதி போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | புலனாய்வுத் துறை, சென்னை |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | 1. Security Assistant/Executive 2. Multi-Tasking-Staff/General |
காலியிடங்கள் | 113 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.mha.gov.in/ |
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன். |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 113 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Security Assistant/Executive - 108 காலியிடங்கள்
- Multi-Tasking Staff/General - 05 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
Security Assistant/Executive:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff/General:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பதவிக்குகளுக்கு வயது வரம்பு தளர்வு அரசு நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
Security Assistant/Executive:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.27,700 - 69,100/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Multi-Tasking Staff:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.18,000 - 56,900/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.50/-ம், ப்ராசஸிங் கட்டணமாக ரூ.450/ Debit Card, Credit Card, Net Banking, UPI மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும் அல்லது SBI Challan மூலமாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் மையங்கள் |
---|
மாவட்டங்கள் |
சென்னை |
கோயம்புத்தூர் |
ஈரோடு |
கரூர் |
மதுரை |
சேலம் |
தேனி |
திருச்சி |
திருநெல்வேலி |
திருப்பூர் |
வேலூர் |
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.mha.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் தகுந்த சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் 17.02.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Click here to Apply
Download Notification PDF
கடைசி தேதி: 17.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments