Ad Code

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம். சென்னையில் வேலை வாய்ப்பு. நேர்காணல் மட்டும்!!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம். சென்னையில் வேலை வாய்ப்பு:- சென்னையில் அமைந்துள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Leather Research Institute, Chennai) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://clri.org/CareersForms.aspx என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 17.01.2023.

Central Leather Research Institute Recruitment 2023
Central Leather Research Institute Recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 05
நேர்காணல் தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் மட்டும்
Website https://clri.org/

வெலிங்டன்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 05 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Junior Research Fellow - 03 Vacancies
  2. CSIR Junior Research Fellow (GPAT) - 01 Vacancy
  3. Project Assistant - 01 Vacancy

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Junior Research Fellow:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. General Chemistry / Organic Chemistry / Polymer Chemistry / M.Tech. Nanotechnology / Polymer Science and Technology / PG Degree in Chemistry / M.Sc. Chemistry / Inorganic / Organic / Physical / Analytical Chemistry ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR-Junior Research Fellow (GPAT):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Pharm பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Physics / Bioinformataics பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Junior Research Fellow:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Assistant:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.31,000/- மற்றும் ரூபாய்.20,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://clri.org என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 17.01.2023 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் முகவரி:-

CSIR-Central Leather Research Institute,
Sardar Patel Road,
Adyar,
Chennai - 600 020.

Download Notification

Download Application Form

நேர்காணல் நடைபெறும் தேதி: 17.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments