Union Bank of India-ல் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!
Union Bank of India-ல் வேலை வாய்ப்பு |
Union Bank of India-ல் வேலை வாய்ப்பு:- யூனியன் பாங்க் இந்தியா (Union Bank of India) தனது வங்கியில் காலியாக உள்ள சீனியர் மேனேஜ்மென்ட் (Senior Management) பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.12.2022.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Union Bank of India |
வகை | Bank Jobs |
பணியின் பெயர் | Senior Management |
காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.unionbankofindia.co.in |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
Senior Management பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Under Graduate Degree, Post Graduate Degree, Chartered Accountant, MBA, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கான வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ஆனது அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.co.in என்கிற இணையதளத்தில் ஆன்லைனில் 27.12.2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Senior Management பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கடைசி தேதி: 27.12.2022
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |
0 Comments