பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 13.12.2022 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருப்பூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 10 |
நேர்காணல் தேதி | 13.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
பணிகளுக்கான காலியிட விபரங்கள்:-
1. Sector Health Nurse / Urban Health Manager - 02 காலியிடங்கள்
2. Lab Technician (Grade-III) - 01 காலியிடம்
3. Account Assistant - 01 காலியிடம்
4. Data Entry Operator - 02 காலியிடங்கள்
5. Audiometrician - 01 காலியிடம்
6. Instructor for the Young Hearing Impaired - 01 காலியிடம்
7. Radiographer - 02 காலியிடங்கள்
கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Sector Health Nurse / Urban Health Manager
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc. Nursing (Community Health / Paediatrics / Obstetrics & Gyanacology) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லது
B.Sc.Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் பொது சுகாதாரத் துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. Lab Technician (Grade-III)
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் சான்றிதழ் (Must posses, Certificate in Medical Laboratory Technology Course) பெற்றிருக்க வேண்டும்.
3. Account Assistant
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Com Degree and Computer Knowledge with Tally படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. Data Entry Operator
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Degree in Mathematics / Statistics an One year PG Diploma in Computer Applications படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5. Audiometrician
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Diploma in Hearing, Language and speech (DHLS) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6. Instructor for the Young Hearing Impaired
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Diploma in Training Young Deaf and Hearing Handicapped (DTYDHH) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7. Radiographer
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Sc. Radiography படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:
1. Sector Health Nurse / Urban Health Manager
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 25,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2. Lab Technician (Grade-III)
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 13,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. Account Assistant
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 16,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
4. Data Entry Operator
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 13,500/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
5. Audiometrician
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 17,250/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
6. Instructor for the Young Hearing Impaired
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 17,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
7. Radiographer
இந்த பணிக்கு மாத ஊதியமாக Rs. 13,300/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tirupur.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து, சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம்:-
அறை எண்.240,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் - 641 604.
நேர்காணல் தேதி: 13.12.2022
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |
0 Comments