நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!! |
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்.எல்.சி (NLC India Limited) நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2022.
Join our Whatsapp Group | Click Here |
Join our Telegram Group | Click Here |
Follow us on Instagram | Click Here |
Follow us on Google News | Click Here |
Join our Facebook Group | Click Here |
Subscribe our Youtube Channel | Click Here |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | NLC India Limited, Cuddalore |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | 1. Junior Overman 2. Junior Surveyor 3. Sirdar |
காலியிடங்கள் | 192 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.nlcindia.in |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
NLC India Limited பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிகளுக்கு மொத்த காலியிடங்கள் 192 என என்.எல்.சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
NLC India Limited பணிக்கான கல்வித்தகுதி:
1. Junior Overman (Trainee)
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Diploma in Mining or Mining Engineering or other equivalent qualification. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Valid Overman's Certificate of Competency வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். Valid First Aid Certificate வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. Junior Surveyor (Trainee)
Diploma in Mining or Diploma in Mining Engineering or Diploma in Mine Surveying or Diploma or Degree in Civil Engineering or National Trade Certificate NTC in Surveying and Surveyor's certificate of Competency as per CMR 2017.
3. Sirdar
Diploma or Degree in any subject other than Mining Engineering and Mining Sirdar Certificate of competency issued by DGMS and valid first aid certificate or Diploma in Mining with Overman Competency Certificate issued by DGMS and valid first aid certificate.
NLC India Limited பணிக்கான வயது வரம்பு:
Junior Overman, Junior Surveyor இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS பிரிவினர் 30 வயதுக்குள்ளும், OBC பிரிவினர் 33 வயதுக்குள்ளும், SC/ST பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NLC India Limited பணிக்கான ஊதிய விவரம்:
Junior Overman, Junior Surveyor இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- (31,000 - 1,00,000) அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sirdar பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.26,000/- (26,000 - 1,00,000) அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NLC India Limited பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
Junior Overman & Junior Surveyor இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS/OBC (NCL) பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.300/-ம், செயலாக்க கட்டணம் ரூ.295-ம் ஆன்லைனில் கட்ட வேண்டும். SC/ST/PwBD & Ex-Servicemen பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் செயலாக்க கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sirdar இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் UR/EWS/OBC (NCL) பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.250/-ம், செயலாக்க கட்டணம் ரூ.236-ம் ஆன்லைனில் கட்ட வேண்டும். SC/ST/PwBD & Ex-Servicemen பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் செயலாக்க கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC India Limited பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NLC India Limited பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்.எல்.சி-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (http://www.nlcindia.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NLC India Limited பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
http://www.nlcindia.in
கடைசி தேதி: 30.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | Click Here |
Join our Telegram Group | Click Here |
Follow us on Instagram | Click Here |
Follow us on Google News | Click Here |
Join our Facebook Group | Click Here |
Subscribe our Youtube Channel | Click Here |
0 Comments