State Bank of India Recruitment 2022. Apply for the Post of Manager (Credit Analyst)
State Bank of India Recruitment 2022. Apply for the Post of Manager (Credit Analyst) |
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer) பணிகளை நேரடி நியமணம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் திறமையும் வாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பணியின் அறிவிப்பாணையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://bank.sbi/careers) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 12.12.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | State Bank of India |
வகை | Bank Jobs |
பணியின் பெயர் | Manager (Credit Analyst) |
காலியிடங்கள் | 55 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://bank.sbi/careers |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
SBI Manager (Credit Analyst) பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கான காலியிடங்கள் பின்வருமாறு:-
SBI Manager (Credit Analyst) பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பது விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பட்டம் (Any Degree) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் Full time MBA (Finance), PGDBA, PGDBM, MMS (Finance), CA, CFA, ICWA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்று வருடம் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
SBI Manager (Credit Analyst) பணிக்கான வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு ஆனது 30.06.2022 இன் தேதிப்படி குறைந்தபட்ச வயது 25 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SBI Manager (Credit Analyst) பணிக்கான ஊதிய விவரம்:
Middle Management Grade Scale - III Rs. (63,840 - 78,230)
SBI Manager (Credit Analyst) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
விண்ணப்பக் கட்டணம் மற்றும் அறிவிப்புக் கட்டணங்கள் பொது/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- மற்றும் SC ST PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் இல்லை.
SBI Manager (Credit Analyst) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI Manager (Credit Analyst) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SBI Manager (Credit Analyst) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கடைசி தேதி: 12.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
0 Comments