தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையத்தில் வேலை:- சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பாணையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.12.2022.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Vocational Instructor |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!! |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 05 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வு பொருத்தவரை அரசின் விதிமுறைப்படி பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் (Level-6) பரிந்துரைப்படி அடிப்படை சம்பளமாக மாதம் ரூபாய். 35,400/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு தகுதியானவர்களை நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கல்வித் தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், etc. ஆகியவற்றின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு அதிகாரபூர்வ முகவரிக்கு 11.12.2022 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Ms. Sangeetha.P,
Head of Office,
National Career Service Centre for Differently Abled,
NSTI Campus,
Guindy,
Chennai,
Tamil Nadu - 600 032.
கடைசி தேதி: 11.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
0 Comments